Sep 29, 2018, 14:41 PM IST
விஜய் டிவியில் நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2வின் டைட்டில் வின்னர் ரித்விகா என்ற தகவல் கசிந்துள்ளது. மேலும், ரன்னர்-அப் டைட்டிலை ஐஸ்வர்யா வென்றுள்ளார். Read More