Feb 5, 2021, 14:49 PM IST
நடிகர் விஜய் நடிக்க அட்லி இயக்கிய படம் பிகில். கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தாலும் வர்ஷா பொல்லாம்மா, ரெபா மோனிகா ஜான் எனப் பல இளம் நடிகைகள் சிங்கப் பெண்களாகக் கால்பந்து வீராங்கனை வேடத்தில் நடித்தனர். Read More
Nov 21, 2020, 13:30 PM IST
பிகில் படத்தில் சிங்கப்பெண்ணே வரிசையில் ஒருவராக நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. சதுரன், வெற்றி வேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும் கன்னட படம் மானே நம்பர் 13. இத் திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Read More
Nov 7, 2019, 18:52 PM IST
மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்திருக்கும் இந்துஜா சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருக்கிறார். Read More