Sep 21, 2020, 17:12 PM IST
தமிழில் வெளியான அங்காடித் தெரு படத்தில் நடித்திருப்பவர் சிந்து. வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ், பிளாக் பாண்டி உள்படப் பலர் நடித்திருந்தனர். நடிகை சிந்து வேறு பல படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். Read More