திகார் சிறையில் சிதம்பரத்துடன் சோனியா, மன்மோகன் சந்திப்பு..

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் சந்தித்து பேசினர். Read More


கூகுளின் குரோமுக்கு போட்டி வந்தாச்சு: பிரேவ்

ஃபயர்பாக்ஸ் உடன் நிறுவனரும் ஜாவாஸ்கிரிப்ட்டை உருவாக்கியவருமான பிரண்டன் ஐச், பிரேப் (Brave) என்ற பிரௌசரை வடிவமைத்துள்ளார். இது மூன்றாம் நபர் விளம்பரங்கள், பயனர்களின் தரவுகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்கிறது. பயனரின் அனுமதியின்றி வெளி நபர் யாரும் அவரது தரவுகளை அறிந்திடாமல் 'பிரேவ்' பாதுகாக்கிறது. Read More


‘தலித்துக்கள் நாய்களா?’ - அமித் ஷாவை துரத்திய மைசூரு இளைஞர்கள்

தலித்துக்கள் நாய்களா? - அமித் ஷாவை துரத்திய மைசூரு இளைஞர்கள் Read More