Feb 5, 2021, 13:45 PM IST
உலகில் கொரோனா நோயை பரப்பும் 4,000 உருமாறிய வைரஸ்கள் உள்ளன என்று இங்கிலாந்து அமைச்சர் நதிம் சஹாவி கூறியுள்ளார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அதிக ஆபத்து இல்லாதவை என்று அவர் தெரிவித்துள்ளார். Read More