Jan 2, 2021, 12:40 PM IST
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பூட்டா சிங் (86) இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பூட்டா சிங் 1934 மார்ச் 21ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தார். Read More