Dec 26, 2020, 18:02 PM IST
அமெரிக்காவைத் தரைமட்டமாக்கி 2028-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகச் சீனா உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் செயல்படும் பொருளாதார ஆய்வு அமைப்பான (CBER) தனது வருடாந்திர ஆய்வறிக்கையைக் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. Read More