Dec 16, 2020, 12:44 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத்துறை 4வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு முன் 3 முறை நோட்டீஸ் கொடுத்த போதிலும் உடல் நலமில்லை என்று கூறி இவர் ஆஜராகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More