35 வருடங்கள் முன்பு இதே நாளில் நடந்த சம்பவம்.. கம்யூனிஸ்ட் தோழர் பகிர்ந்த சுவாரஸ்யம்!

ஒரு குறிப்பு, பேச்சை விரைவில் முடிக்குமாறு என் கையில் திணிக்கப்பட்டது Read More


தக்காளியை வெச்சு எப்படி சுவையான மொறு மொறு தோசை பண்ணலாம்..

காலை மற்றும் இரவுக்குரிய டிபன் வகையில் முதல் பட்டியலில் இடம் பிடித்திருப்பது தோசை. அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகவும் மிக ஈஸியாகவும் சமைக்க கூடிய உணவு என்றால் அதுவும் தோசை தான். Read More


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானார் டி.ராஜா எம்.பி

இந்திய கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More


திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More


தஞ்சாவூர் - உயிரே போனாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்

தஞ்சாவூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போது, உயிரே போனாலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்றார் மகேந்திரன். Read More


நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் - முத்தரசன்

சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மதித்திருந்தால் முதலில் ஆளுநரைதான் கைது செய்திருக்க வேண்டும் என்றும், நிர்மலாதேவி உயிரை நக்கீரன் கோபால் காப்பாற்றியுள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். Read More


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்... சிபிஐ கண்டனம்

ஆந்திரா கடற்பகுதியில் நாகை மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மே 8ல் சிபிஐஎம் போராட்டம் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது. Read More



லெனின் ஒரு பயங்கரவாதி; அவரது சிலையை ஏன் வைத்திருக்க வேண்டும் - சுப்பிரமணிய சாமி

லெனின் ஒரு பயங்கரவாதி; அவரது சிலையை ஏன் வைத்திருக்க வேண்டும் - சுப்பிரமணிய சாமி Read More