ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கை!.. காவல்துறை எச்சரிக்கை

மாநிலம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. Read More


கமலை பிக்பாஸ்4 புரமோவில் ஆடவைத்த இசை அமைப்பாளர் போட்ட சலாம் சென்னை.. போலீஸ் கமிஷனர் ஐடியாப்படி உருவான அர்ப்பணிப்பு வீடியோ ..

பிக்பாஸ்4 இசை அமைப்பாளர் ஜிப்ரானின் சலாம் சென்னை, சென்னை போலீஸ் கமிஷன்ர் தந்த ஐடியா, Read More


சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை..

சென்னையில் ரவுடி சங்கரை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவர் மீது அயனாவரம் கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட 4 கொலை முயற்சி வழக்குகளும், 4 கொலை வழக்குகளும் உள்ளன. Read More


சென்னை காவலர்கள் 40 பேர் பிளாஸ்மா தானம்..

சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். Read More


மதுபோதையில் போலீஸ் மீது கைவைக்கும் சம்பவம் அதிகரிப்பு..! அதிர்ச்சியில் சென்னை போலீஸ்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கலைஞர் பூங்கா எதிரே குடிபோதையில் 20 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒருவரை தாக்குவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது Read More


டிவியில வேலை பார்த்தா 16 ஆயிரம் தான்; ஆனா இதுல 70 ஆயிரம் கிடைக்குது - தவறான செயலால் சிறைப்பட்ட இளைஞர்

பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. Read More