Aug 6, 2020, 15:53 PM IST
கொரோனா பேரிடருக்கு மத்தியிலும், லெபனானில் நடந்த வெடிவிபத்து உலக நாடுகளில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மிகப்பெரிய விபத்தில் லெபனானின் பெய்ரூட் துறைமுகமும் மொத்தமாகச் சிதைந்துள்ளது. 135 பேரின் சாவும் இந்தக் கொடூர விபத்தால் நடந்தேறியிருக்கிறது. Read More