Feb 10, 2021, 14:42 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் அதிர்ஷ்ட மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் மைதானம் இப்படி மாறும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கலாம் எனக் கருதி இருந்த இந்திய அணிக்குப் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 227 ரன்கள் என்ற மாபெரும் தோல்வி கிடைத்துள்ளது. Read More
Nov 13, 2019, 22:49 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read More
Apr 11, 2018, 09:02 AM IST
சிக்ஸரில் சாதனை படைத்த ரஸ்ஸல் - பதிலடி கொடுத்த சென்னை படை Read More
Apr 10, 2018, 22:10 PM IST
மெரினாவானது சேப்பாக்கம் - டார்ச் அடித்து எதிர்ப்பை வெளிக்காட்டிய போராளிகள் [வீடியோ] Read More