Sep 29, 2020, 15:54 PM IST
சத்தீஸ்கரில் பிஜாப்பூர் மாவட்டம் கங்களூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் 4 மாவோயிஸ்ட்டுகளைச் சுட்டுக்கொன்றனர். கடந்த 5 வாரங்களில் 4 காவல்துறையினர் உட்பட 12க்கும் மேற்பட்டோர் இந்த பகுதியில்தான் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டனர். Read More
Jan 26, 2019, 16:18 PM IST
70-வது குடியரசு தினம் நாடு முழுவதும் பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு சவால்விடும் வகையில் அவர்களது கோட்டைக்குள் நுழைந்து தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர் போலீஸ் அதிகாரிகள். Read More
Nov 20, 2018, 07:38 AM IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More
Nov 12, 2018, 09:12 AM IST
சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே இன்று காலை தொடங்கியது. Read More
Nov 10, 2018, 15:59 PM IST
சத்தீஸ்கர் மாநிலத்தை நக்சல்கள் பிடியில் இருந்து விடுவித்தோம் என கூறியுள்ளார் அமித்ஷா Read More
Nov 9, 2018, 14:05 PM IST
சத்தீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக சாடினார். Read More
Oct 23, 2018, 17:36 PM IST
சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் ராமன் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் அண்ணன் சுதாவின் மகளும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கருணா சுக்லாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. Read More
Oct 21, 2018, 15:45 PM IST
அடுத்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கிற சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல் அமைச்சரும் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் (ஜெ) கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார். Read More
Oct 13, 2018, 22:52 PM IST
விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பாலி-தனாகர் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் பழங்குடி தலைவருமான ராம்தயாள் உய்கே, பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். Read More