கூகுள் குரோமில் சேவ் செய்து வைத்த பாஸ்வேர்டுகளை பார்க்க முடியுமா?

நாம் கம்ப்யூட்டரில் அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் வேலை செய்யும்போது, பல்வேறு இணையதளங்களை பார்ப்போம். Read More


குரோம் பிரௌசரில் இன்னும் எளிதாகிறது வாய்ஸ் search

கூகுளின் குரோம் பிரௌசரில் ஏற்கனவே குரல் தேடல் வசதி (voice search option) உள்ளது. இது பழைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாகும். குரோம் பிரௌசரை பயன்படுத்தும்போது கூகுள் அசிஸ்டெண்ட்டையும் ஒருங்கிணைக்கும் வசதியைக் கொண்டு வரக் கூகுள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. Read More


கூகுளின் குரோமுக்கு போட்டி வந்தாச்சு: பிரேவ்

ஃபயர்பாக்ஸ் உடன் நிறுவனரும் ஜாவாஸ்கிரிப்ட்டை உருவாக்கியவருமான பிரண்டன் ஐச், பிரேப் (Brave) என்ற பிரௌசரை வடிவமைத்துள்ளார். இது மூன்றாம் நபர் விளம்பரங்கள், பயனர்களின் தரவுகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்கிறது. பயனரின் அனுமதியின்றி வெளி நபர் யாரும் அவரது தரவுகளை அறிந்திடாமல் 'பிரேவ்' பாதுகாக்கிறது. Read More