Apr 20, 2018, 15:36 PM IST
நாம் எதற்கெல்லாம் கை தட்டுவோம் ?? ஒருவரை பாராட்ட, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கை தட்டுவோம். ஆனால், இந்த கைதட்டுதலில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒரு யோகாப் பயிற்சிக்கு இணையானது. Read More