கான்ஸ்டிபேஷன் என்பது என்ன? அதன் விளைவு என்ன? எப்படி தவிர்க்கலாம்?

நாம் எதை மலச்சிக்கல் (கான்ஸ்டிபேஷன்) என்று நினைக்கிறோம் என்பதை முதலில் தெளிவு செய்து கொள்வது அவசியம். Read More


மலச்சிக்கலை போக்க எளிய வீட்டு வைத்தியம்

Home remedy solution for constipation. easy ways to clear constipation for adults. Read More


காலை கடனை கழிப்பதில் கஷ்டமா? இப்படி செய்யுங்க

'இது ஒரு பிரச்னையா?' என்று சிலர் எண்ணலாம். அது பற்றிய பேச்சே பலருக்கு சிரிப்பை வரவைக்கலாம். உண்மையில் இந்த பிரச்னையால் சிரமத்திற்கு உள்ளாவோர் அநேகர். மலங்கழிப்பது பலருக்கு பெரிய சவாலாக மாறி விட்ட காலகட்டம் இது. வாழ்க்கை முறை மாற்றத்தால் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாமல் போவது, வேறு நோய்களுக்கு சாப்பிடும் மருந்தின் பக்கவிளைவு, செரிமான கோளாறு ஆகியவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது Read More


மலச்சிக்கலால் அவதிப்படுகிறதா குழந்தை? இவற்றை ட்ரை பண்ணுங்க!

தினமும் இருமுறை மலம் கழிப்பது ஆரோக்கியம். ஆனால் பலருக்கு இருநாளுக்கு ஒருமுறை கூட வெளிக்கு வருவதில்லை. ஐயோ, கஷ்டம்! Read More


மலச்சிக்கல் மற்றும் வயிற்று கோளாறைப் போக்கும் பதங்குஸ்தாசனா

மனிதனுக்கு எவ்வளவு சிக்கல் இரூந்தாலும் மனிதளவில் வாடி வதைக்கக்கூடிய ஒன்றுதான் மலச்சிக்கல். எவ்வளவு நேரம் கழிப்பறையில் அமர்ந்தாலும் இதற்கான தீர்வு கிடையாது. இனி பயமில்லை இக்காகாசனம் உங்கள் மலச்சிக்கலைப் போக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. தினமும் காலை மாலை என செய்து பாருங்கள். பிறகு தெரியும் வித்தியாசம். Read More