Aug 19, 2020, 18:51 PM IST
பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டித் திரையுலகினர் நாளை 20ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி 5 நிமிடம் அவரது பாடலை போட்டு எஸ்பிபிக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். Read More
Aug 17, 2020, 19:41 PM IST
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை சார்பில் இரண்டு தினங்களுக்கு முன் அறிக்கை வெளியானது. Read More
Aug 14, 2020, 17:40 PM IST
கொரோனா தொற்றுக்குப் பிரபலங்களும் தப்பவில்லை. பிரபல நடிகர் அமிதாப்பச்சன் முதல் நம்ம ஊர் நடிகர் கருணாஸ் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். Read More