Oct 23, 2020, 16:03 PM IST
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை அடையாறு இந்திரா நகரிலுள்ள பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். Read More