Aug 19, 2020, 17:41 PM IST
கோவை ஆர்.எஸ்.புரம், பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்துவருபவர்கள் ரவிச்சந்திரன் - சுமதி தம்பதி. இந்தத் தம்பதியருக்கு 19 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். இதற்கிடையே, சுபஸ்ரீ நேற்று மாலை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர் Read More