Oct 17, 2020, 18:10 PM IST
வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்களின் செல்போன்களில் வரும் ஓடிபியை காண்பித்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும்.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை கேஸ் சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்து விவரத்தைக் கூற வேண்டும். Read More