Nov 24, 2018, 13:06 PM IST
கருணாநிதியின் ஓய்வின் போதும் அவரது மறைவுக்குப் பிறகும், வைகோவிடம் நெருக்கம் பாராட்டினார் ஸ்டாலின். இந்த நெருக்கம் ஒரு கட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெறும் என ஸ்டாலினே சம்மதம் தெரிவிக்கும் அளவுக்கு வந்து நின்றது. இதனை வைகோவிடம் உறுதியும் படுத்தினார் ஸ்டாலின். Read More