Jan 28, 2021, 18:54 PM IST
டெல்லி அருகே சிங்கு பகுதியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக இன்று திடீரென போராட்டம் நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் தேசியக் கொடியுடன் விவசாயிகளுக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 28, 2021, 09:33 AM IST
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டியதாக 550 டிவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. Read More
Jan 26, 2021, 17:04 PM IST
டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்திய விவசாயிகளுக்கும், போலீசுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் டெல்லி போர்க்களமானது. மத்திய படையும் குவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள் அங்கு கொடி ஏற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Jan 8, 2021, 18:35 PM IST
வேளாண் சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்ததைத் தொடர்ந்து இன்று டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினருடன் நடந்த 8வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. Read More