Dec 29, 2020, 09:33 AM IST
டெல்லியில் இன்று(டிச.29) அதிகாலையில் மிகக் குறைந்தபட்சமாக 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுங்குளிருடன் காற்று மாசு அதிகரித்திருப்பதால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். Read More
Dec 18, 2020, 09:25 AM IST
டெல்லியில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 4 நாட்களாக வெப்பநிலை 15 டிகிரியாக குறைந்து காணப்படுகிறது.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். மே, ஜூன் மாதங்களில் கோடை வெப்பமும் மிக அதிகமாகக் காணப்படும். தற்போது கடந்த ஒரு வாரக் காலமாகக் கடுங்குளிர் நிலவுகிறது. Read More