Sep 25, 2020, 15:30 PM IST
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று(செப்.25) சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது.அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் பல புதிய நிர்வாகிகளை நியமித்தார். Read More