Jan 17, 2021, 09:46 AM IST
தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த அல வைகுந்த புரமுலோ படம் சூப்பர் ஹிட்டானது. Read More