Sep 21, 2020, 12:53 PM IST
இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் மீது நடிகை பாயல் கோஷ் என்பவர் பாலியல் புகார் கூறி இருந்தார். பட வாய்ப்பு கேட்கச் சென்றபோது அவர் தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். திடீரென்று ஆபாச வீடியோவை டிவியில் ஓட விட்டார். பிறகு என்னைப் பலவந்தப்படுத்தினார். Read More