Dec 10, 2018, 12:38 PM IST
புதுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 10, 2018, 09:58 AM IST
தாய் சம்மதத்துடன் பணத்திற்காக பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த செவிலியர் உதவியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Dec 8, 2018, 13:39 PM IST
திண்டுக்கல்லில் மது குடித்து இருவர் பலியான சம்பவத்தில், தொழில் தொழில் போட்டி காரணமாக, மதுவில் விஷம் கலந்து இருவரை கொலை செய்தது தெரியவந்தது. Read More
Dec 4, 2018, 08:22 AM IST
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருவதை அடுத்து, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 3, 2018, 17:26 PM IST
டெங்கு காய்சசலால் பாதிக்கப்பட்டு சென்னை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். Read More
Nov 27, 2018, 12:55 PM IST
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்இ மாணவர்கள் மண்ணும், சேறுமாக உள்ள சாலையை கடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. Read More
Nov 27, 2018, 10:20 AM IST
ரத்த பரிசோதனை மையத்தின் வெளியில் கழட்சி வெச்ச என் விலை உயர்ந்த செருப்பை காணவில்லை, கண்டுப்பிடித்து தரும்படி போலீஸ் ஸ்டேஷனில் வாலிபர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More