Dec 18, 2018, 08:14 AM IST
அமெரிக்க தொழில்நுட்ப நட்சத்திரங்களுள் ஒருவரும், ஹெச்க்யூ டிரிவியா (HQ Trivia) என்னும் இணையதள கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் செயலியின் உடன்நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான காலின் கிரோல், கடந்த ஞாயிறு அதிகாலை நியூயார்க் மன்ஹாட்டனிலுள்ள தமது குடியிருப்பில் உயிரிழந்தார். Read More