Sep 26, 2020, 16:49 PM IST
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு போதைப் பொருள் மருந்து விவகாரமாக மாறி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் போதை மருந்து தடுப்பு விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே ,ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலரது பெயர்கள் உள்ளன. Read More
Sep 18, 2020, 09:32 AM IST
கடந்த 2 வருடமாக டோலிவுட், கோலிவுட் நடிகர்கள் பற்றி பாலியல் புகார் கூறியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீ ரெட்டி. டோலிவுட்டில் நான் ஈ ஹீரோ நானி உள்ளிட்ட கிட்டதட்ட பெரும்பாலான ஹீரோகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னார். Read More