Jan 18, 2021, 21:15 PM IST
கடந்த ஜூன் மாதம் ஆப்போ ஏ12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டூயல் ரியர் காமி மற்றும் வாட்டர்டிராப்ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் இது விற்பனைக்கு வந்தது. Read More