tn-govt-announce-periyar-award-to-gingee-ramachandran

செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது!ஸ்டாலின் கேள்விக்கு பதில்.

முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சிராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

Jan 16, 2020, 11:44 AM IST

periyar-was-around-there-would-be-so-many-shoes-slapped-baba-ramdev-says

பெரியார் இப்போது இருந்தால் செருப்பு மாலை போட்டிருப்பேன்.. பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சை

பெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார்.

Nov 19, 2019, 11:27 AM IST

Dmk-announced-awards-to-be-presented-on-sep-15-function

செப்.15ல் முப்பெரும் விழா; திமுக விருதுகள் யாருக்கு?

அடுத்த மாதம் 15ம் தேதி தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 24, 2019, 13:13 PM IST

Admk-election-commission--stop-Ammk-Jayalalitha-photo-image-flag

அதிமுக கொடி, ஜெயலலிதா படம்.! அமமுக பயன்படுத்த தடை விதிக்கணும்..! தேர்தல் ஆணையத்தில் அமைச்சர் சிவி.சண்முகம் மனு

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதிமுக கொடி மற்றும் ஜெயலலிதா படத்தை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.

Apr 30, 2019, 16:24 PM IST

ttv-dinakaran-slams-tn-cm-mullai-periyar-issues

இதற்கு மேலும் தூங்கி கொண்டிருப்பதா...? –முதல்வரை விளாசிய டிடிவி தினகரன்

முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் நீதிமன்றத்தின் தடையை மீறி கேரள அரசு வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Apr 29, 2019, 00:00 AM IST

Periyar-statue-damaged--arandhanki-near-Pudukkottai

அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை துண்டிப்பு - தி.க.வினர் சாலை மறியல், பதட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்களால், பெரியார் சிலையின் தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Apr 8, 2019, 10:24 AM IST

1940-March-1-Day

திராவிடஸ்தான்... அந்த 1940... மார்ச் 1.. தமிழர்களை துயரக் கடலில் ஆழ்த்திய சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மரணம்!

இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிடஸ்தான் அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள்.

Mar 1, 2019, 10:04 AM IST

Simbu-to-go-on-Periyar-path

பெரியாரின் பாதையில் செல்கிறாரா சிம்பு?

சிம்பு பாடி நடித்துள்ள பெரியார் குத்து என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது. 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து 'மாநாடு' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மாநாடு படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் ஆரம்பமாகும் என தெரிகிறது.

Dec 15, 2018, 21:00 PM IST

Thanthai-Periyar-140th-birthday-celebration-in-California

கலிபோர்னியாவில் பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புக்கள் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் 140-வது பிறந்த நாள் விழாவை கடந்த சனி செப்.22, 2018 அன்று பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் கலிஃபோர்னியாவின் கூப்பேர்டினோ நகரில் கொண்டாடினர்.

Sep 26, 2018, 08:43 AM IST

periyar statue damaged thanjavur

தமிழகதில் தெடந்து அவமதிக்கப்படும் பெரியார்?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு அவமதிப்பு நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரத்தநாடு அருகேயுள்ள கவராப்பட்டு என்ற இடத்தில் பெரியார் சிலை அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

Sep 24, 2018, 11:22 AM IST