Nov 28, 2020, 19:00 PM IST
ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தன்னுடைய 4 பெண் குழந்தைகளின் கழுத்தை அறுத்துக் கொன்று தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது Read More
Sep 5, 2019, 21:40 PM IST
தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா நாளை செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என கடைசி நம்பிக்கையாக ரிலீஸ் டிரைலர் எல்லாம் விட்டார்கள். ஆனால், நாளையும் படம் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. Read More
May 13, 2019, 14:56 PM IST
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. Read More
Nov 24, 2018, 19:39 PM IST
என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீட்டு சிக்கல்கள் தீர்ந்து ரீலிசுக்கு தயாராகி உள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். Read More