Jan 24, 2019, 17:24 PM IST
தேர்தலுக்குத் தொகுதிக்கு ரூ50 கோடி என செலவிடத் திட்டமிட்டுள்ளனர் அதிமுக அமைச்சர்கள். ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதிக்கும் ரூ5 கோடி என சராசரியாக ரூ30 கோடி செலவிட இருக்கிறார்களாம். Read More
Jan 23, 2019, 18:48 PM IST
கொடநாடு கொலை விவகாரத்தில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More