ஸ்டெர்லைட் போராட்டம்: இரங்கல் கூட தெரிவிக்காத ‘மோடி’ -மு.க.ஸ்டாலின் விளாசல்

தமிழ்நாட்டையும் கலவர பூமியாக்க, பாஜக பார்க்கிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More


ஆந்திரா சிவக்குமார் இவருதாங்க! செல்பி எடுத்த தொண்டரை புரட்டி எடுத்த நடிகர் பாலகிருஷ்ணா...

ஆந்திராவில் தன்னை செல்பி எடுத்த தொண்டரை நடிகரும், எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா அடித்து துவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


ஆடு பகை குட்டி உறவா?... அத்வானி மகளை அரசியல் களத்தில் இறக்க முயற்சிக்கும் பா.ஜ....

மூத்த தலைவர் அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத பா.ஜ. தலைமை அவரது மகள் பிரதீபாவை தேர்தலில் போட்டியிடமாறு அழைப்பு விடுத்துள்ளது. Read More


சப்பாத்திக்குள் ‘ரூ.2000, ரூ.500’ நோட்டுகள் - ‘அலர்ட்’ வீடியோவை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்

சப்பாத்திக்குள் ரூ.2௦௦0, ரூ.5௦௦ நோட்டுகளை வைத்து விநியோகிக்கும் வீடியோ பதிவை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டார். Read More


காங்கிரஸ் கட்சியின் 687 ஃபேஸ்புக் பக்கங்கள் அதிரடியாக நீக்கம் -மக்களவை தேர்தல் எதிரொலி

காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பான 687 ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம். Read More


1988ல்லிருந்து வேட்பாளர்...சளைக்காமல் போட்டியிடும் இவர் யார்.. –ஓர் ருசிகரத் தகவல்

கவுன்சிலர் தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தலை வரை, நம்பிக்கை குறையாமல் இடைவிடாது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகிறார் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன். Read More


பிரசாரத்திற்கு பலம் ஜெயலலிதா தான்! - தடுமாறும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்

தேர்தல் களத்தில் ஜெயலலிதா போன்ற மக்களின் மனம் கவர்ந்த தலைவரின் பிரச்சாரப் பலம் இல்லாததால், அதிமுகவுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கட்சி தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர் Read More


ஜனநாயகமா..பாஸிசமா..என்ற கேள்வி எழுந்துள்ளது -கொந்தளிக்கும் வைகோ

தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக மகளிர் அணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியை ஆதரித்து பரப்புரையை மேற்கொள்ளும் வைக்கோ ஜனநாயகமா - பாஸிசமா என்ற கேள்வி எழுந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். Read More


ராமநாதபுரத்தை தேர்ந்தெடுப்பாரா கமல்? -20ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்கள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு. Read More


நெருங்கும் தேர்தல், மோடியின் பிரச்சார 'ட்வீட்' - பதிலடி கொடுக்கும் ராகுல்

மக்களவை தேர்தல்களம் சூடுபிடித்து விட்டது. ஆட்சியைக் கைப்பற்ற பாஜக - காங்கிரஸ் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரப் பணிகளானது முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகிறது. ஃபேஸ் புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் களைக்கட்டி விட்டது என்றே சொல்லலாம். Read More