Feb 21, 2021, 19:24 PM IST
மேட்டுப்பாளையத்தில் நடக்கும் யானைகள் சிறப்பு முகாமில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
Aug 1, 2020, 13:41 PM IST
யானைகள் தேசம் என அழைக்கப்படும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் சுமார் 1.50 லட்சம் யானைகள் இருக்கின்றன. இந்த யானைகள் அனைத்தும் ஆப்பிரிக்க யானைகள் இனத்தைச் சேர்ந்தவை. Read More
Jun 11, 2019, 13:35 PM IST
கர்நாடக வனப் பகுதியில் யானைகள் கூட்டம் ஒன்று இறந்து போன குட்டி யானையைத் தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வலம் செல்வது போல், அமைதியாக அலைந்து செல்லும் வீடியோ ஒன்று பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது Read More
Oct 20, 2018, 12:24 PM IST
ஒசூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசத்தால் ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். Read More
Aug 13, 2018, 21:47 PM IST
நீலகிரியை போல் கோவையிலும் யானைகள் வழித்தடத்தை மீட்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. Read More
Jun 20, 2018, 11:11 AM IST
குட்டியானை வெளியேற தாய் யானை உதவியதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். Read More