Jan 12, 2021, 10:39 AM IST
ஒன்றரை வருடத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்துக்காகச் சிம்பு தனது உடல் எடையை 20 கிலோவுக்கு மேல் குறைத்து ஸ்லிம் தோற்றதுக்கு மாறினார். 28 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பைச் சிம்பு முடித்துக்கொடுத்தார். Read More