Oct 10, 2020, 11:51 AM IST
மலையாள நடிகை அனஷ்வரா ராஜனை தொடர்ந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை எஸ்தர் அனிலையும் நெட்டிசன்கள் வசை பாடி வருகின்றனர்.சமூக இணையதளங்களில் நடிகைகள் லேசான கவர்ச்சி உடை அணிந்து போட்டோக்களை வெளியிட்டால் அது சில நெட்டிசன்களுக்கு பொறுக்காது. அந்த நடிகையை ஆபாசமாகச் சித்தரித்து கருத்துக்களை வெளியிடுவது இவர்களது வழக்கம். Read More
Oct 22, 2019, 13:13 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். Read More
Oct 15, 2019, 10:19 AM IST
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறார். Read More
Oct 15, 2019, 09:46 AM IST
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More