Jun 26, 2018, 14:17 PM IST
உரிமம் இல்லாமல் செயல்படும் உணவகங்களை ஆய்வு செய்து அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read More