Jul 3, 2018, 17:52 PM IST
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர் தகவல்களை சீன நிறுவனங்கள் உட்பட 52 நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆற்றல் மற்றும் வர்த்தக குழுவிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read More