Aug 25, 2020, 14:35 PM IST
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, இன்று பாஜகவில் சேர்ந்தார். ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவை சந்தித்து, அந்த கட்சியில் இணைந்தார். Read More