Jan 2, 2021, 12:40 PM IST
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பூட்டா சிங் (86) இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.பூட்டா சிங் 1934 மார்ச் 21ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிறந்தார். Read More
Oct 26, 2020, 14:41 PM IST
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் திலீப் ராய்க்கு சிபிஐ நீதிமன்றம் 3 வருடம் சிறைத் தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தார். Read More
Mar 4, 2019, 20:46 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய் குமார் மரணம் Read More
Aug 13, 2018, 14:01 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தம் பக்கம் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.  Read More