gv-prakash-clash-with-dhanush

அசுரனுடன் மோதும் ஜி.வி. பிரகாஷ்!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் 100% காதல் படம் தனுஷின் அசுரன் படத்துடன் மோத தயாராகி உள்ளது.

Sep 12, 2019, 20:45 PM IST

gvprakash-new-movie-first-look

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Sep 10, 2019, 18:36 PM IST

Gv-prakash-s-sarvam-thaalamayam-trailer-released

'வேர்ல்டுலேயே நம்பர் ஒன்னா வரணும்' - ஹிட் அடிக்கும் சர்வம் தாளமயம் டிரெய்லர்!

நீண்ட இடைவளிக்குப்பின் இயக்குனர் ராஜிவ் மேனன் ஜி.வி.பிரகாஷை வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

Jan 28, 2019, 18:57 PM IST

Director-Bala-praised-G.V.Prakash-for-Sarvam-Thaala-Mayam

சர்வம் தாள மையம் படத்தை பார்த்து ஜிவி பிரகாசை பெரிதும் பாராட்டிய பாலா..

வரும் பிப்ரவரி மாதம் 1 தேதி ரிலீஸாகவுள்ள சர்வம் தாளம் மயம் படத்தை பார்த்த இயக்குனர் பாலா ஜிவி பிரகாஷின் நடிப்பை கண்டு வியந்து பெரிதும் பாராட்டினார்.

Jan 27, 2019, 19:26 PM IST

SarvamThalamayam-Release-January

சர்வம் தாளமயம் ரிலீஸ் எப்போ?

ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் ஜனவரிக்கு தள்ளிப் போயுள்ளது.

Dec 26, 2018, 15:29 PM IST

GVPrakash-newmovie-release

விக்ரம் மகனுடன் போட்டி போடும் ஜி.வி. பிரகாஷ்?

வரும் காதலர் தினத்துக்கு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 100% காதல் திரைப்படம் ரிலீசாகிறது. தற்போது, அந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Dec 22, 2018, 18:09 PM IST