Game-Over-Trailer-will-be-release-in-3-languages-by-3-celebrities

3 மொழிகளில் 3 பிரபலங்களால் வெளியாகும் கேம் ஓவர் டிரைலர்!

நடிகை டாப்ஸி லீடு ரோலில் நடிக்கும் கேம் ஓவர் படத்தின் டிரைலர் வரும் மே 30ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

May 28, 2019, 19:34 PM IST