Jan 21, 2021, 18:00 PM IST
மத்திய அரசு வரும் 2024 மற்றும் 2028 ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பத்து இடங்களை பிடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. Read More
Dec 1, 2020, 19:17 PM IST
ஒரு வாய் சோறு பிள்ளை சாப்பிட்டுவிடாதா என்று தாய்மார் ஏங்குவர். தாய்ப் பாசமே உலகில் உயர்ந்த பாசம். ஆனால், தன் மகனை அறைக்குள் அடைத்து வைத்திருந்ததாகத் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஸ்வீடன் நாட்டில் நடந்துள்ளது. Read More
Dec 1, 2020, 09:17 AM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் கேம் ஏனைய 117 சீன செயலிகளுடன் சேர்த்து இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அப்போது பப்ஜிக்கு மாற்றாக ஃபாஜி (FAU-G) என்ற விளையாட்டு வர இருப்பதாகக் கூறப்பட்டது. PUB-Gக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட மொபைல் கேம் என்பதைக் காட்டிலும் தேசபக்திக்கான விளையாட்டு என்ற ரீதியில் FAU-G குறித்து பெருமளவில் பேசப்பட்டது. Read More
Oct 26, 2020, 19:59 PM IST
ஸ்மார்ட் போனில் கேம் விளையாடினால் நேரம் போவதே தெரிவதில்லை. மொபைல் கேம் விளையாடாதவர்களே இல்லை என்று கூறுமளவுக்குப் பெரும்பான்மையானோர் கேம் விளையாடுகின்றனர். மொபைல் போன் கேம் பிரியர்களைக் குறிவைத்துப் பல போலி கேமிங் செயலிகள் செயல்படுவதாக டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. Read More
Oct 15, 2020, 10:54 AM IST
நேற்றைய எவிக்ஷன் ப்ரீ பாஸ் நிகழ்வைப் பற்றித் தான் ஆங்காங்கே ஒன்று கூடிப் பேசினார்கள். தான் எப்படி இந்த ஸ்டேட்டர்ஜியை தேர்ந்தெடுத்து, சரியாக விளையாடினேன் என்று ஒவ்வொருவரிடமும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். Read More
Sep 18, 2019, 20:32 PM IST
தங்கல் படத்தின் ரியல் நாயகிகளான கீதா போகட் மற்றும் அவரது சகோதரியான வினேஷ் போகத் ஆகியோர், தொடர்ந்து மல்யுத்த போட்டிகளில் கலக்கி வருகின்றனர். Read More
Aug 1, 2019, 15:26 PM IST
பாலியல் கேம் ஒன்றில் உங்கள் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் ஸ்மார்ட்போனிலுள்ள படங்கள், வீடியோக்களை கைப்பற்றி இணைய திருடர்கள் பணம் கேட்கும் நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Read More
Apr 30, 2019, 14:19 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கிட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
Apr 29, 2019, 12:28 PM IST
ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு தமிழக அரசு சார்பில் கெளரவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட பின் தமிழக அரசு, கோமதி விரும்புகிற அளவுக்கு போதிய உதவிகளை அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் Read More
Apr 28, 2019, 14:12 PM IST
தோஹா ஆசிய தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More