Feb 2, 2021, 18:11 PM IST
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா அதன் பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். Read More
Dec 2, 2020, 10:29 AM IST
நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். திடீரென்று பாலிவுட் ஆசை வரவே தெலுங்கு. தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். பர்பி என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. Read More
Oct 26, 2019, 21:04 PM IST
மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தில் அறிமுகமானவர் பிரியா வாரியர். காதலனை பார்த்து கண்ணடித்து ஒரே இரவில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனவர். Read More
Sep 16, 2019, 10:31 AM IST
நடிகை யாஷிகா ஆனந்த், தனது சமூக வலைதள பக்கங்களில் கேட் உமன் லுக்கில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். Read More
Jun 4, 2019, 09:17 AM IST
மாடர்ன் உடை அணிந்து நடித்தாலும், டீசண்ட் ஆக நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா தனது ரூட்டை கவர்ச்சி ஏரியா பக்கம் திருப்பியுள்ளார் Read More