Nov 25, 2019, 14:47 PM IST
ஓ.பி.எஸ்.சிடம் பேசியபோது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள்? என்கிற அர்த்தத்தில் தான் கேட்டேன் என்று ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். Read More
Nov 25, 2019, 14:33 PM IST
அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்க எல்லாம் ஆம்பிளையா? என்று கேட்டேன். Read More
Jun 7, 2019, 13:00 PM IST
மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதா என்று அ.திமு.க. அமைச்சர்கள் பந்திக்கு வெளியே ஏங்குவது போல கிண்டலடித்து பா.ஜ.க. ஆதரவு துக்ளக் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தனர். அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க.வின் நாளேட்டில், ‘தூக்கில் தொங்கும் துர்நாற்ற பத்திரிகை’ என்று கடுமையாக தலையங்கம் எழுதியிருக்கிறார்கள் Read More
Jan 23, 2019, 12:37 PM IST
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் அலுவலகத்தில் ஓபிஎஸ் தரப்பினரின் முகம் அடிக்கடி தென்படுகிறதாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் அரியாசனம் ஏறத் துடிக்கிறாராம் ஓபிஎஸ். Read More