Feb 25, 2021, 17:09 PM IST
கேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Read More
Dec 30, 2020, 13:23 PM IST
புத்தாண்டு கொண்டாட்டங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மாநில அரசுகள் விழிப்புடன் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Dec 22, 2020, 14:31 PM IST
இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இதையடுத்து, லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Dec 15, 2020, 17:26 PM IST
இங்கிலாந்தில் புதிய மாறுபாட்டுடன் கொரோனா தொற்றின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. Read More
Dec 21, 2018, 11:51 AM IST
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்கள் யார் பெயரும் வைக்கப்பட மாட்டாது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் பெயரை வைக்க வேண்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோரிக்கை விடுத்த மறுநாளே சுகாதாரச் செயலாளர் 'நோ' சொன்னது அமைச்சருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More