Aug 1, 2024, 16:20 PM IST
நிகழ்ச்சியில் சுரேஷ் காமாட்சி பேசுகையில், இந்த படத்தில் நடிகை அபர்ணதியும் சிறப்பாக நடித்துள்ளார் என்றும் ஆனால் அவர் இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது வருத்தத்தை தருகிறது என்றார் Read More
Apr 14, 2021, 21:24 PM IST
அஜித் கோரிக்கை வைத்த பிறகும் வலிமை அப்டேட் கேட்பதை ரசிகர்கள் நிறுத்தியதாக தெரியவில்லை. Read More
Feb 16, 2021, 20:53 PM IST
ஹீரோக்கள் தயாரிப்பாளர்களாகி வருகின்றனர், விஜய், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் விஷ்ணுவிஷால் சொந்தமாக படங்கள் தயாரிக்கின்றனர். Read More
Feb 12, 2021, 17:34 PM IST
புதிய படங்களையோ டிவியில் திரையிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.படம் ரிலீஸ் ஆகிக் குறிப்பிட்ட நாட்கள் கழித்துத்தான் ஓடிடியில் வெளியிடுவோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் தரப்பில் உத்தரவாதம் கேட்கப்படுகிறது. Read More
Feb 3, 2021, 19:26 PM IST
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Hollywood என்ற அடையாளத்தை மாற்ற முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 3, 2021, 10:21 AM IST
நடிகர் சிம்புவுக்கு இன்று பிப்ரவரி 3ம் தேதி பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பிறந்த வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Jan 2, 2021, 13:58 PM IST
பிரபு-குஷ்பு நடிக்க பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் சின்னதம்பி. இளைய ராஜா இசை அமைத்திருந்தார். பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன. இப்படத்தை கே பி பிலிம்ஸ் கே.பாலு தயாரித்திருந்தார். மேலும் இவர், விஜயகாந்த், சத்யராஜ்,ராம்கி, அர்ஜூன் நடித்த படங்களும் தயாரித்துள்ளார். Read More
Dec 28, 2020, 20:49 PM IST
நடிகை வனிதா சில மாதங்களுக்கு முன் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்தார். அப்போது அவர் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார். Read More
Dec 24, 2020, 12:14 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 18, 2020, 10:00 AM IST
நடிகர் தனுஷின் திரையுலக வளர்ச்சி பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. துள்ளுவதோ இளமை படத்தில் கடந்த 2002ம் ஆண்டு அறிமுகமானார். பிறகு செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்து பெரிய வெற்றியை ஈட்டினார். இவரெல்லாம் ஒரு நடிகரா என்று அப்போது சிலர் அவரை விமர்சனம் செய்தனர். Read More