Oct 14, 2019, 18:54 PM IST
சீனாவை யாராவது பிரிக்க முயற்சித்தால், அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். Read More
Apr 3, 2019, 13:08 PM IST
ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது, ஜப்பானைச் சேர்ந்த பாசக்கார தந்தை ஒருவர், 10.6 மில்லியன் யூரோவுக்கு(இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்க்கும் மேல்)- 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்துள்ளார். Read More
Sep 18, 2018, 22:36 PM IST
ஆசிய கோப்பை லீக் தொடரில், ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 285 ரன்கள் குவித்துள்ளது. Read More
Sep 18, 2018, 12:38 PM IST
துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இன்று மாலை 5 மணிக்கு இந்திய அணியை எதிர்கொள்கிறது அறிமுக அணியான ஹாங்காங். முன்னதாக பாகிஸ்தானிடம் பஞ்சர் ஆன ஹாங்காங் பலம் பொருந்திய இந்திய அணியை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே அந்நாட்டு ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ள்து. Read More
Aug 23, 2018, 04:06 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாங்காங் அணியை 26 - 0 என்ற இமாலய வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி. Read More
Apr 6, 2018, 14:04 PM IST
India sent letter to hong kong government to arrest nirav modi Read More