Jan 23, 2021, 17:24 PM IST
ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி அங்கிருந்த 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். Read More
Dec 21, 2020, 19:40 PM IST
ஓசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் 5 பெண்கள் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். Read More
Dec 7, 2020, 19:25 PM IST
பெங்களூரு ஓசூர் இடையே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின் ரயில் பாதை வழியாக மின்சார ரயில் சேவை இன்று துவங்கியது. Read More
Oct 17, 2020, 12:42 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர். Read More
Mar 30, 2019, 13:29 PM IST
ஓசூர் நகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்றபடி மார்க்கெட், பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்கள்,வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். Read More
Mar 25, 2019, 11:09 AM IST
அமமுகவின் இறுதி வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டுள்ளார்.ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுக கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் புகழேந்தியை களம் இறக்கியுள்ளார் தினகரன். Read More
Feb 19, 2019, 13:01 PM IST
சிறைத் தண்டனை பெற்றதால் தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More
Feb 15, 2019, 20:17 PM IST
மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும், ஓசூர் தொகுதியை காலியாக உள்ளதாக தமிழக அரசிடம் இன்னும் தகவல் வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார் Read More
Oct 20, 2018, 12:24 PM IST
ஒசூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசத்தால் ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். Read More
Aug 30, 2018, 12:19 PM IST
ஒசூர் அருகே உயர்கல்வி படிக்கும் வசதியில்லாததால், மாணவிகள் குழந்தை தொழிலாளராகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. Read More